Tamil Dictionary 🔍

தூம்பு

thoompu


உள்துளை ; உள்துளைப் பொருள் ; மதகு ; வாய்க்கால் ; சலதாரை ; மூங்கில் ; பெருவங்கியம் ; இசைக்குழல் ; நீர்ப்பத்தர் ; காண்க : மரக்கால் ; மனைவாயில் ; இடுக்குவழி ; ஈயம் ; பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்டுளை. தூம்புடைத்தடக்கை (புறநா.19). 1.Tubularity ; ஓரளவு. இருதூம்பு அரிசி (S. I. I. viii, 249). A measure; உட்டுளைப்பொருள். (பிங்) 2. Tube ; ஈயம். (W.) 15. Lead; இடுக்குவழி. (யாழ்.அக.) 14. Narrow or difficult path, defile, pass; மதகு. குளந்தூம்பு விட்டு (சீவக.2760). 3. Sluice, outlet ; மதகின் உட்டுளை. (அக.நி.) 4. Vent in a sluice ; வாய்க்கால். (பிங்.) 5. Channel for irrigation ; . 6. See தூம்புவாய். சுருங்கைத் தூம்பின்மனை (மணி.28, 5). முங்கில். (திவா.) 7.Bamboo; முங்கிற் குழாய். தூம்பகம் பழுநிய தீம்பிழி மாந்தி (பதிற்றுப். 81, 21). 8. Bamboo tube ; முங்கிலாலாகிய பெருவங்கியம் என்னும் இசைக்கருவி. கழைவளர்தூம்பின் கண்ணிட மிளிர (மலைபடு. 533). 9. A flute made of bamboo ; See மரக்கால். (பிங்.) 10. A measure of capacity for grain ; நீர்ப்பந்தர். (திவா.) 11. Leathern bucket for baling water ; மனைவாயில். (பிங்.) 12. Gateway, doorway ; பாதை.(யாழ்.அக.) 13. Path, way;

Tamil Lexicon


s. tubularity, உட்டுளை; 2. a drain, a gutter, a sewer, சலதாரை; 3. the head of a sluice; 4. head of a channel for irrigation, மடை; 5. a gateway, a doorway, வாயில்; 6. a road or a way, வழி; 7. a narrow road or a defile, அருநெறி; 8. a measure of capacity, the maracal, மரக்கால்; 9. lead, ஈயம்.

J.P. Fabricius Dictionary


, [tūmpu] ''s.'' Tubularity, உட்டுளை. 2. A channel, gutter, sewer, சலதாரை. 3. Head of a channel for irrigation, ஏரிமதகு. ''(c.)'' 4. Bambu, மூங்கில். 5. A narrow of diffi cult road, defile, அருநெறி. 6. Way, road, வழி. 7. Gateway, doorway, வாயில். 8. A measure of capacity, the marcal, மரக்கால். (சது.) 9. Lead, ஈயம்.

Miron Winslow


tūmpu,
n. [T. tūmu. K.M. tūmbu.]
1.Tubularity ;
உட்டுளை. தூம்புடைத்தடக்கை (புறநா.19).

2. Tube ;
உட்டுளைப்பொருள். (பிங்)

3. Sluice, outlet ;
மதகு. குளந்தூம்பு விட்டு (சீவக.2760).

4. Vent in a sluice ;
மதகின் உட்டுளை. (அக.நி.)

5. Channel for irrigation ;
வாய்க்கால். (பிங்.)

6. See தூம்புவாய். சுருங்கைத் தூம்பின்மனை (மணி.28, 5).
.

7.Bamboo;
முங்கில். (திவா.)

8. Bamboo tube ;
முங்கிற் குழாய். தூம்பகம் பழுநிய தீம்பிழி மாந்தி (பதிற்றுப். 81, 21).

9. A flute made of bamboo ;
முங்கிலாலாகிய பெருவங்கியம் என்னும் இசைக்கருவி. கழைவளர்தூம்பின் கண்ணிட மிளிர (மலைபடு. 533).

10. A measure of capacity for grain ;
See மரக்கால். (பிங்.)

11. Leathern bucket for baling water ;
நீர்ப்பந்தர். (திவா.)

12. Gateway, doorway ;
மனைவாயில். (பிங்.)

13. Path, way;
பாதை.(யாழ்.அக.)

14. Narrow or difficult path, defile, pass;
இடுக்குவழி. (யாழ்.அக.)

15. Lead;
ஈயம். (W.)

tūmpu
n.
A measure;
ஓரளவு. இருதூம்பு அரிசி (S. I. I. viii, 249).

DSAL


தூம்பு - ஒப்புமை - Similar