Tamil Dictionary 🔍

கும்பு

kumpu


கூட்டம் , திரள் ; அடிப்பற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரள. Crowd, collection, group;

Tamil Lexicon


s. (vulg.) crowd, கூட்டம். சனங்கள் கும்பு கும்பாய்ப் போகிறார் கள், the people are passing in crowds.

J.P. Fabricius Dictionary


கூட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kumpu] ''s. [vul.]'' A crowd, a collection, a group, கூட்டம். சனங்கும்புகும்பாய்ப்போகிறது. The people are passing in companies or crowds.

Miron Winslow


kumpu,
n. T. gumpu. cf. gumpha.
Crowd, collection, group;
திரள.

DSAL


கும்பு - ஒப்புமை - Similar