Tamil Dictionary 🔍

கோம்பு

koampu


சினக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினக்குறிப்பு. கோம்பு படைத்த மொழிசொல் பரத்தையர் (திருப்பு. 263). Anger, signs of anger;

Tamil Lexicon


III. v. i. be angry, furious, சின. கோம்பு, கோம்பல், v. n. wrath, anger.

J.P. Fabricius Dictionary


, [kōmpu] கிறேன், கோம்பினேன், வேன், கோம்ப, ''v. n.'' To be very angry, furious, சினக்க. 2. To show signs of anger, சினக்கு றிப்புக்காட்ட. ''(p.)''

Miron Winslow


kōmpu,
n. கோம்பு-.
Anger, signs of anger;
சினக்குறிப்பு. கோம்பு படைத்த மொழிசொல் பரத்தையர் (திருப்பு. 263).

DSAL


கோம்பு - ஒப்புமை - Similar