Tamil Dictionary 🔍

காம்பு

kaampu


பூ , இலை முதலியவற்றின் தாள் ; மலர்க்கொம்பு ; கருவிகளின் கைப்பிடி ; மூங்கில் ; ஆடைக்கரை ; ஒருவகைப் பட்டாடை ; பூசணி ; அம்புச்சிறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலை பூ முதலியவற்றின் தாள். (சூடா.) 1. Flower-stalk, peduncle, pedicel; leafstalk; மூங்கில். காம்பேர்தோட்பேதைக்கு (குறள்,1272 ). 4. Bamboo; ஆடைக்கரை. காம்பு துகிலவை கீறி (திவ். பெரியாழ். 2, 7, 3). 5. Coloured borders of a cloth; மலர்க்கொம்பு. (சூடா.) 2. Flowering branch; கருவிகளின் கைப் பிடி. கரிய காம்பினையுடைய வேல் (மலைபடு. 490, உரை). 3. Straight handle, shaft, haft; ஒரு வகைப்பட்டாடை. பொற்சுரிகை காம்பு கனவளை (திவ். பெரியாழ். 1, 3, 8). 6. A kind of silk cloth; அம்புச்சிறகு. (நாமதீப.) The feather end of an arrow; . 7. Pumpkin. See பூசனி. (மலை.)

Tamil Lexicon


s. stalk or pedicle of leaves, fruits & flowers, தாள்; 2. handle of a tool etc., பிடி, 3. bamboo, மூங்கில்; 4. coloured borders of a cloth; 5. pumpkin, பூசனி. முலைக்காம்பு, the teat, nipple of a woman's breast.

J.P. Fabricius Dictionary


, [kāmpu] ''s.'' A foot-stalk, a pedicle, a foot stem, பூமுதலியவைகளின் தாள். 2. A handle of a straight kind, a shaft, a haft, கைப்பிடி. 3. Bamboo, மூங்கில். 4. A flower-stalk, a peduncle, மலர்க்கொம்பு. 5. Silk cloth, பட்டுச் சீலை. 6. A kind of gourd, பூசுணி. Cucurbita.

Miron Winslow


kāmpu
n. [T. kāmu, K.Tu. kāvu, M. kāmbu.].
1. Flower-stalk, peduncle, pedicel; leafstalk;
இலை பூ முதலியவற்றின் தாள். (சூடா.)

2. Flowering branch;
மலர்க்கொம்பு. (சூடா.)

3. Straight handle, shaft, haft;
கருவிகளின் கைப் பிடி. கரிய காம்பினையுடைய வேல் (மலைபடு. 490, உரை).

4. Bamboo;
மூங்கில். காம்பேர்தோட்பேதைக்கு (குறள்,1272 ).

5. Coloured borders of a cloth;
ஆடைக்கரை. காம்பு துகிலவை கீறி (திவ். பெரியாழ். 2, 7, 3).

6. A kind of silk cloth;
ஒரு வகைப்பட்டாடை. பொற்சுரிகை காம்பு கனவளை (திவ். பெரியாழ். 1, 3, 8).

7. Pumpkin. See பூசனி. (மலை.)
.

kāmpu
n.
The feather end of an arrow;
அம்புச்சிறகு. (நாமதீப.)

DSAL


காம்பு - ஒப்புமை - Similar