கூர்ப்பிடுதல்
koorppiduthal
தீட்டிக் கூர்மையாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீட்டிக் கூர்மையாக்குதல். படையைக் கூர்ப்பிடுதலோடும் (சீவக. 2303). To sharpen, as a tool;
Tamil Lexicon
kūrppiṭu-,
v. intr. கூர்ப்பு+இடு-.
To sharpen, as a tool;
தீட்டிக் கூர்மையாக்குதல். படையைக் கூர்ப்பிடுதலோடும் (சீவக. 2303).
DSAL