Tamil Dictionary 🔍

காப்பிடுதல்

kaappiduthal


நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச் செய்தல் ; காப்புநாண் கட்டுதல் ; பிறந்த குழந்தைக்குக் காப்புப்பூட்டுதல் ; ஆவணங்களில் அரசு முத்திரை இடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்திரங்களில் அரசமுத்திரை இடுதல். 5. To impress documents with the royal seal; திருக்காப்புச் சாத்துதல். 4. To close the temple doors after worship; பிறந்த குழந்தைக்குக் காப்புப் பூட்டுதல். 3. To provide a new born baby with bangles and anklets on the 5th, 7th or 9th day after its birth; காப்புநாண் கட்டுதல். 2. To tie a string round the wrist of a person on occasions like marriage, with mantras to ward off evil; நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச்செய்தல். சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு (திவ். இயற். சிறிய. ம. 16). 1. To rub sacred ashes or earth on the forehead, as a means of protection;

Tamil Lexicon


kāppiṭu-
v. intr. காப்பு. +.
1. To rub sacred ashes or earth on the forehead, as a means of protection;
நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச்செய்தல். சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு (திவ். இயற். சிறிய. ம. 16).

2. To tie a string round the wrist of a person on occasions like marriage, with mantras to ward off evil;
காப்புநாண் கட்டுதல்.

3. To provide a new born baby with bangles and anklets on the 5th, 7th or 9th day after its birth;
பிறந்த குழந்தைக்குக் காப்புப் பூட்டுதல்.

4. To close the temple doors after worship;
திருக்காப்புச் சாத்துதல்.

5. To impress documents with the royal seal;
பத்திரங்களில் அரசமுத்திரை இடுதல்.

DSAL


காப்பிடுதல் - ஒப்புமை - Similar