கப்புவிடுதல்
kappuviduthal
கிளைவிடுதல் ; புரட்டுப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளைவிடுதல். To fork, as a branch; to ramify, diverge; புரட்டுப்பேசுதல். To lie, utter falsehood;
Tamil Lexicon
kappu-viṭu-
v. intr. கப்பு2 +.
To fork, as a branch; to ramify, diverge;
கிளைவிடுதல்.
kappu-viṭu-
v. intr. கப்பு4 +.
To lie, utter falsehood;
புரட்டுப்பேசுதல்.
DSAL