ஒப்பிடுதல்
oppiduthal
உவமித்தல் ; ஒத்துப் பார்த்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமித்தல். 1. To liken; ஒத்துப்பார்த்தல். 2. To compare with other copies, as manuscripts; to collate;
Tamil Lexicon
oppiṭu-
v. tr. ஒப்பு+.
1. To liken;
உவமித்தல்.
2. To compare with other copies, as manuscripts; to collate;
ஒத்துப்பார்த்தல்.
DSAL