Tamil Dictionary 🔍

கூழன்

koolan


ஒருவகைப் பலா ; கண்டகிக்கல் ; தெளிந்த அறிவில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிந்த அறிவில்லாதவன். (பெருங். பக். 732, நீலகேசியுசை.) One who is devoid of clear understanding; . 1. See கூழன் பலா. . 2. See கூழான். (சங். அக.)

Tamil Lexicon


s. a kind of jack tree, கூழன் பலா; 2. one devoid of clear understanding, தெளிந்த அறிவில்லான்.

J.P. Fabricius Dictionary


ஒரு பலா.

Na Kadirvelu Pillai Dictionary


[kūẕṉ ] --கூழன்பலா, ''s. [prov.]'' A kind of jack-tree with pulpy fruit, ஓர்பலா; [''ex'' கூழ், pap.]

Miron Winslow


kūḻaṉ,
n. குழை-.
1. See கூழன் பலா.
.

2. See கூழான். (சங். அக.)
.

kūḻaṉ,
n. கூழ்-.
One who is devoid of clear understanding;
தெளிந்த அறிவில்லாதவன். (பெருங். பக். 732, நீலகேசியுசை.)

DSAL


கூழன் - ஒப்புமை - Similar