Tamil Dictionary 🔍

கூனுதல்

koonuthal


வளைதல் ; முதுகு வளைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுகு வளைதல். 2. To become hunch-backed; வளைதல். கூனிக்குயத்தின் வாய்நெல் லரிந்து (பொருந. 242). 1. To curve; to become crooked; to bend down;

Tamil Lexicon


kūṉu-,
5. v. intr.id.
1. To curve; to become crooked; to bend down;
வளைதல். கூனிக்குயத்தின் வாய்நெல் லரிந்து (பொருந. 242).

2. To become hunch-backed;
முதுகு வளைதல்.

DSAL


கூனுதல் - ஒப்புமை - Similar