கனல்
kanal
நெருப்பு ; வெப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்பு. உழிதரு காலுங் கனலும் (திருவாச. 5, 8). Fire;
Tamil Lexicon
s. fire. கனலோன், the sun, as being hot. கனனிறக்கல், (கனல்+நிறம்+கல்) ruby, மாணிக்கம்.
J.P. Fabricius Dictionary
, [kṉl] ''s.'' Fire, நெருப்பு. ''(p.)''
Miron Winslow
kaṉal
n. கனல்-. cf. anala. [K. M. kanal.]
Fire;
நெருப்பு. உழிதரு காலுங் கனலும் (திருவாச. 5, 8).
kaṉal-
3 v. [T.kanalu, K. kanal.] intr.
1. To be hot; to glow, as fire;
எரிதல். வேமிருந்தையெனக் கனலும் (கம்பரா. சூர்ப்ப. 118).
2. To boil, as hot water;
கொதித்தல். தீப்போற் கனமுமே (நாலடி, 291).
3. To be angry;
சினத்தல். மாமுனி கனல மேனாள் (கம்பரா. நீர்விளை. 2).
4. To redden;
சிவத்தல். கண்கனன்று . . . நோக்குதலும் (பு. வெ. 6, 23). - tr. To burn; சுடுதல். வயிற்றகங் கனலுஞ் சூலை (பெரியபு. திருநா. 62).
DSAL