கூன்
koon
வளைவு ; உடற்கூனல் ; கூனன் ; நத்தை ; ஆந்தை ; பெரும்பாத்திரம் செய்யுளடியில் அளவுக்குமேல் வரும் அசையும் சீரும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. கூனிரும்பினிற்குறைத்து (நைடத. நாட்டுப். 10). 1. Bend, curve; பெரும் பாத்திரம். குருதி சாறெனப் பாய்வது குரைகடற் கூனில் (கம்பரா. கிங்கர. 40). 6. Cauldron; உடற்கூனல். (திவா.) 2. Hump on the back of the body; செய்யுளில் அளவுக்குமேல்வரும் அசையுஞ் சீரும். சீர் கூனாத னேரடிக் குரித்தே (தொல். பொ. 361). 7. Extra detached foor of a verse; கூனன். சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று (சிலப். 27, 214). 3. Humpback; நத்தை. (திவா.) 4. Snail; ஆந்தை. (உரி. நி.) 5. Owl;
Tamil Lexicon
s. a bend, curve, கோணல்; 2. a hunch or hump on the back; 3. a hump-backed person, கூனன். கூனன், a hump-backed person. கூனான், கூனி, a hump-backed woman. கூனி, small shrimps; 2. the maid servant of Kaikesi, மந்தரை. கூன்நிமிர்க்க, to straighten a thing bent. கூன்வாள், a scimitar, a sickle. சின்னக்கூனி, சென்னாக்கூனி, a small crustaceous fish, camaram.
J.P. Fabricius Dictionary
, [kūṉ] ''s. (from Sans. Koona.)'' A bend, a curve, a flexure, கோணல். 2. Crooked ness, a humped-back; one of the eight defects of the body, முதுகுக்கூனல். 3. A hump-backed or crooked person, கூனன். 4. A snail, நத்தை. 5. The screech owl, the ஆந்தை. 6. ''[in poetry.]'' An extra, detached foot, commonly at the beginning of a verse, செய்யுட்கூன்--as in அவற்றுள்--முயற்சியுள், அ ஆ அங்காப்புடைய. 7. (சது.) A vessel, a caldron --as in கருப்பஞ்சாறடுகூன்.
Miron Winslow
kūṉ,
n. கூனு-. [T. Tu. gūnu, K. M. kūn.]
1. Bend, curve;
வளைவு. கூனிரும்பினிற்குறைத்து (நைடத. நாட்டுப். 10).
2. Hump on the back of the body;
உடற்கூனல். (திவா.)
3. Humpback;
கூனன். சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று (சிலப். 27, 214).
4. Snail;
நத்தை. (திவா.)
5. Owl;
ஆந்தை. (உரி. நி.)
6. Cauldron;
பெரும் பாத்திரம். குருதி சாறெனப் பாய்வது குரைகடற் கூனில் (கம்பரா. கிங்கர. 40).
7. Extra detached foor of a verse;
செய்யுளில் அளவுக்குமேல்வரும் அசையுஞ் சீரும். சீர் கூனாத னேரடிக் குரித்தே (தொல். பொ. 361).
DSAL