Tamil Dictionary 🔍

சூடுதல்

sooduthal


அணிதல் ; பெயர்முதலியன தரித்தல் ; கவிதல் ; வளைந்துபோதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூடுபோடுதல். மாட்டைச் சூடினான். Madar. To brand, as cattle; to cauterise; தரித்தல். கோட்டுப்பூச் குடினுங் காயும் (குறள், 1313). 1. To wear, especially on the head; to bear, sustain; உண்ணுதல். பிரஸாதத்தைச்சூடி (ஈடு, 2, 7, 5). 6. To eat; கவிதல். வானஞ்சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409). 5. To surround, envelope; வளைந்துபோதல். வண்டிப்பைதா குடியிருக்கிறது. Nā. 4. To become bent or warped; பெயர் முதலியனதரித்தல். பெயர் சூடினான்.-intr. 2. To be invested, as with a title; to be crowned; பரவுதல். 3. To spread, cover;

Tamil Lexicon


அணிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cūṭu-,
5 v. cf. cūdā. (M. cūṭuka.) tr.
1. To wear, especially on the head; to bear, sustain;
தரித்தல். கோட்டுப்பூச் குடினுங் காயும் (குறள், 1313).

2. To be invested, as with a title; to be crowned;
பெயர் முதலியனதரித்தல். பெயர் சூடினான்.-intr.

3. To spread, cover;
பரவுதல்.

4. To become bent or warped;
வளைந்துபோதல். வண்டிப்பைதா குடியிருக்கிறது. Nānj.

5. To surround, envelope;
கவிதல். வானஞ்சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).

6. To eat;
உண்ணுதல். பிரஸாதத்தைச்சூடி (ஈடு, 2, 7, 5).

cūṭu,
5 v. tr. id. (T. tcūdu, K. sūdu.)
To brand, as cattle; to cauterise;
சூடுபோடுதல். மாட்டைச் சூடினான். Madar.

DSAL


சூடுதல் - ஒப்புமை - Similar