Tamil Dictionary 🔍

கெடுதல்

keduthal


அழிதல் ; பழுதாதல் ; வறுமையடைதல் ; ஒழுக்கங்கெடுதல் ; உருவழித்தல் ; தோற்றோடுதல் ; விபத்து ; தீங்கு ; விகாரத்தால் எழுத்துக் கெடுதல் ; வழிதவறிப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமையுறுதல். கெட்டார்க்கு உற்றார் கிளையிலுமில்லை. Pro. 3. To fall on evil days, to be in straitened circumstances; ஒழுக்கங்கெடுதல். கெட்டுப்போனவள். 4. To degenerate, deteriorate, change for the worse morally; உருவழிதல். அந்தச் சித்திரங் கெட்டுவிட்டது. 5. To be emaciated, reduced; deformed, disfigured; தோற்றோடுதல். 6. To run away defeated; பழுதாதல். அந்தப் பட்டு கை பட்டால் கெடும். 2. To decay, rot; to become tarnished, damaged, spoiled; to be marred, blighted, worn out; வழி தவறிப்போதல். கெடு மரக்கலம் கரைசேர்ந்தாற் போல (ஈடு, 1, 2, 3). To lose one's way; to go astray; அழிதல், தன்கெடினுந் தக்கார்கேடெண்ணற்க (நாலடி, 80). 1. To perish; to be destroyed, annihilated; விகாரத்தால் கெடுதல். இறுதியிகர மெய்யொடுங் கெடுமே (தொல். எழுத். 240). 7. (Gram.) To be elided, dropped; அழிவு. 1. Ruin, destruction; தீங்கு. 4. Degeneracy, vileness, evil; விபத்து. கெடுதலையுடைய மாக்கள் (பெரும்பாண். 432, உரை). 3. Calamity, danger; பழுது. 2. Damage, injury; மூன்று விகாரங்களுள் ஒன்று. தோன்ற றிரிதல் கெடுதல் (நன். 154). 5. Elision, omission;

Tamil Lexicon


சாதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Perishing; being ruined, spoiled, defeated, &c. 2. Damage, injury, calamity, &c. 3. ''[in gram.]'' Elision, omission.

Miron Winslow


keṭu-,
6. v. intr. [T. cedu, K. kedu, M. keṭu.]
1. To perish; to be destroyed, annihilated;
அழிதல், தன்கெடினுந் தக்கார்கேடெண்ணற்க (நாலடி, 80).

2. To decay, rot; to become tarnished, damaged, spoiled; to be marred, blighted, worn out;
பழுதாதல். அந்தப் பட்டு கை பட்டால் கெடும்.

3. To fall on evil days, to be in straitened circumstances;
வறுமையுறுதல். கெட்டார்க்கு உற்றார் கிளையிலுமில்லை. Pro.

4. To degenerate, deteriorate, change for the worse morally;
ஒழுக்கங்கெடுதல். கெட்டுப்போனவள்.

5. To be emaciated, reduced; deformed, disfigured;
உருவழிதல். அந்தச் சித்திரங் கெட்டுவிட்டது.

6. To run away defeated;
தோற்றோடுதல்.

7. (Gram.) To be elided, dropped;
விகாரத்தால் கெடுதல். இறுதியிகர மெய்யொடுங் கெடுமே (தொல். எழுத். 240).

keṭutal,
n. கெடு1-.
1. Ruin, destruction;
அழிவு.

2. Damage, injury;
பழுது.

3. Calamity, danger;
விபத்து. கெடுதலையுடைய மாக்கள் (பெரும்பாண். 432, உரை).

4. Degeneracy, vileness, evil;
தீங்கு.

5. Elision, omission;
மூன்று விகாரங்களுள் ஒன்று. தோன்ற றிரிதல் கெடுதல் (நன். 154).

keṭu-
6 v. intr.
To lose one's way; to go astray;
வழி தவறிப்போதல். கெடு மரக்கலம் கரைசேர்ந்தாற் போல (ஈடு, 1, 2, 3).

DSAL


கெடுதல் - ஒப்புமை - Similar