Tamil Dictionary 🔍

கைகூடுதல்

kaikooduthal


சித்தியாதல் ; கிட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்தியாதல். காரியங் கை கூடிற்று.--tr. 1. To succeed, prosper; கிட்டுதல். கடுங்களிறு கண்கனலக் கைகூடி (பு. வெ. 7. 12). 2. To approach, draw near;

Tamil Lexicon


kai-kūṭu-,
v. id. + intr.
1. To succeed, prosper;
சித்தியாதல். காரியங் கை கூடிற்று.--tr.

2. To approach, draw near;
கிட்டுதல். கடுங்களிறு கண்கனலக் கைகூடி (பு. வெ. 7. 12).

DSAL


கைகூடுதல் - ஒப்புமை - Similar