கைகூசுதல்
kaikoosuthal
அச்சத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல் ; கடும்பற்றுள்ளம் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோபத்தனங் கொள்ளுதல். 2. To be stingy parsimonious; பயத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல். (W.) 1. To shrink, draw back, shirk out of fear or reserve;
Tamil Lexicon
kai-kūcu-,
v. intr. id. +.
1. To shrink, draw back, shirk out of fear or reserve;
பயத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல். (W.)
2. To be stingy parsimonious;
உலோபத்தனங் கொள்ளுதல்.
DSAL