Tamil Dictionary 🔍

கைபூசுதல்

kaipoosuthal


உண்ட கையைக் கழுவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்டகையைக் கழுவுதல். மறையோ ரினிதருந்திக் கைபூசி (கூர்மபு. தென்புலத். 9). To wash the hand after meals;

Tamil Lexicon


kai-pūcu-,
v. intr. கை5+.
To wash the hand after meals;
உண்டகையைக் கழுவுதல். மறையோ ரினிதருந்திக் கைபூசி (கூர்மபு. தென்புலத். 9).

DSAL


கைபூசுதல் - ஒப்புமை - Similar