Tamil Dictionary 🔍

மூசுதல்

moosuthal


காண்க : மூசல் ; மோப்பம்பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோப்பம் பிடித்தல். நாசி மூசி (திருவாலவா. 36, 22). 3. [T. mūṭsūṭsu.] To sniff; சாதல். (பிங்.) 2. To die, கெடுதல். (W.) 1. To go bad; to be spoiled, rancid; மொய்த்தல். வண்டு மூசுதேறன் மாந்தி (நெடுநல். 33).-intr. To swarm about, gather round;

Tamil Lexicon


மட்குகை.

Na Kadirvelu Pillai Dictionary


mūcu-
5 v. tr. [T. musuru].
To swarm about, gather round;
மொய்த்தல். வண்டு மூசுதேறன் மாந்தி (நெடுநல். 33).-intr.

1. To go bad; to be spoiled, rancid;
கெடுதல். (W.)

2. To die,
சாதல். (பிங்.)

3. [T. mūṭsūṭsu.] To sniff;
மோப்பம் பிடித்தல். நாசி மூசி (திருவாலவா. 36, 22).

DSAL


மூசுதல் - ஒப்புமை - Similar