கூசிவிழித்தல்
koosivilithal
கண் கூச்சத்துடன் நோக்குதல் ; அருளுடன் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்கூச்சத்துடன் நோக்குதல். 1. To look with dazzled eyes; அருளுடன் பார்த்தல். (W.) 2. To look with eyes of grace;
Tamil Lexicon
kūci-viḻi-,
v. tr. id. +.
1. To look with dazzled eyes;
கண்கூச்சத்துடன் நோக்குதல்.
2. To look with eyes of grace;
அருளுடன் பார்த்தல். (W.)
DSAL