Tamil Dictionary 🔍

சிவத்தல்

sivathal


சிவக்குதல் ; கோபித்தல் ; சினக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபித்தல். தேற்றாய்சிவந்தனை காண்பாய்நீ தீதின்மை (கலித். 91). 2. To become angry; செந்நிறமாதல். காமர் நெடுங்கண் கைம்மீச் சிவப்ப (பெருங். இலாவாண. 14, 63). 1. To redden, blush; to be red;

Tamil Lexicon


civa-,
12 v. intr.
1. To redden, blush; to be red;
செந்நிறமாதல். காமர் நெடுங்கண் கைம்மீச் சிவப்ப (பெருங். இலாவாண. 14, 63).

2. To become angry;
கோபித்தல். தேற்றாய்சிவந்தனை காண்பாய்நீ தீதின்மை (கலித். 91).

DSAL


சிவத்தல் - ஒப்புமை - Similar