Tamil Dictionary 🔍

கண்விழித்தல்

kanvilithal


கண்திறத்தல் ; உறக்கம் நீங்குதல் ; தூங்காதிருத்தல் ; வாடின பயிர் மீண்டும் செழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாடினபயிர் மீண்டுஞ்செழித்தல். 5. To revive, as withered plants after watering; தோன்றுதல், கதிர்க்கடவுள் கண்விழித்த காலையே (சிவக.1943.). 4. To dawn appear; கண்திறத்தல். 1. To open the eyes; தூங்காதிருத்தல். சிவராத்திரியில் கண்விழிக்கவேண்டும். 2. To keep awake; நித்திரைநீங்குதல். துயில் கண்விழித் தோன் றோளிற்காணான் (சிலப்16, 195). 3. To awake from sleep;

Tamil Lexicon


kaṇ-viḻi-
v. intr. id.+.
1. To open the eyes;
கண்திறத்தல்.

2. To keep awake;
தூங்காதிருத்தல். சிவராத்திரியில் கண்விழிக்கவேண்டும்.

3. To awake from sleep;
நித்திரைநீங்குதல். துயில் கண்விழித் தோன் றோளிற்காணான் (சிலப்16, 195).

4. To dawn appear;
தோன்றுதல், கதிர்க்கடவுள் கண்விழித்த காலையே (சிவக.1943.).

5. To revive, as withered plants after watering;
வாடினபயிர் மீண்டுஞ்செழித்தல்.

DSAL


கண்விழித்தல் - ஒப்புமை - Similar