Tamil Dictionary 🔍

எரிவிழித்தல்

yerivilithal


தீக்கண்ணாற் பார்த்தல் , சினந்து நோக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபித்துப் பார்த்தல். தானவனை . . . அரியுருவமாகி யெரிவிழித்து (திவ். இயற். பெரியதிரும. 100). To glare at fiercely with blazing eyes;

Tamil Lexicon


eri-viḻi-
v. tr. எரி+.
To glare at fiercely with blazing eyes;
கோபித்துப் பார்த்தல். தானவனை . . . அரியுருவமாகி யெரிவிழித்து (திவ். இயற். பெரியதிரும. 100).

DSAL


எரிவிழித்தல் - ஒப்புமை - Similar