குமிழித்தல்
kumilithal
குமிழி கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குமிழிகொள்ளுதல். (W.) To bubble; to rise in bubbles, in pustules;
Tamil Lexicon
kumiḻi-,
11 v. intr. குமிழி.
To bubble; to rise in bubbles, in pustules;
குமிழிகொள்ளுதல். (W.)
DSAL