குழித்தைலம்
kulithailam
குடத்தில் மூலிகைகளை நிரப்பி எரித்துவடிக்குந் தைலம். கந்தட்கிழங்கைக் குழித்தைலமாக இறக்கி (இராசவைத். 96, உரை). Lit., pit oil, oil extracted by burying and heating the pot containing medicinal herbs;
Tamil Lexicon
, ''s.'' Pit-oil; i. e. oil ex tracted in a pit.
Miron Winslow
kuḻi-t-tailam,
n. id. +.
Lit., pit oil, oil extracted by burying and heating the pot containing medicinal herbs;
குடத்தில் மூலிகைகளை நிரப்பி எரித்துவடிக்குந் தைலம். கந்தட்கிழங்கைக் குழித்தைலமாக இறக்கி (இராசவைத். 96, உரை).
DSAL