குழம்பு
kulampu
குழம்பான பொருள் ; காய்கறிக் குழம்பு ; குழைசேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்கறிக்குழம்பு. (பிங்.) 2. Thickened curry broth; குழம்பான பொருள். சந்தனக் குழம்பும் (திவ். இயற். 2, 76). 1. [M. kuḻampu.] Mixture; liquid of thick consistency; as sandal paste; குழைசேறு. (W.) 3. Mud, slime, macerated earth;
Tamil Lexicon
s. a mixture, broth, a liquid of a thick consistency, thick gruel; 2. mud, mire, குழைசேறு; 3. an electuary, a thick medicinal liquid. குழம்புத்தான், vegetables cut up and boiled in broth. குழம்புப்பால், milk thickened by boiling. குழம்புவடகம், curry condiments ground together and dried in cakes. குழம்புவைத்துக் காய்ச்ச, to prepare broth.
J.P. Fabricius Dictionary
ஆணம், பாகு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuẕmpu] ''s.'' Mixture; a liquid of a thick consistency--as jelly, porridge, &c., குழம்ப லானபதார்த்தம். 2. Mud, slime; macerated earth, குழைசேறு. 3. Thick gruel, pap, ஆணம்.
Miron Winslow
kuḻampu,
n. குழம்பு-.
1. [M. kuḻampu.] Mixture; liquid of thick consistency; as sandal paste;
குழம்பான பொருள். சந்தனக் குழம்பும் (திவ். இயற். 2, 76).
2. Thickened curry broth;
காய்கறிக்குழம்பு. (பிங்.)
3. Mud, slime, macerated earth;
குழைசேறு. (W.)
DSAL