குழும்பு
kulumpu
குழி ; திரள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர (மதுரைக். 273). Pit; திரள். களிற்றுக் குழும்பின் (மதுரைக். 24) Herd, flock, swarm, crowd;
Tamil Lexicon
kuḻumpu,
n. prob. குழி1-.
Pit;
ஆழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர (மதுரைக். 273).
kuḻumpu,
n.குழுமு-.
Herd, flock, swarm, crowd;
திரள். களிற்றுக் குழும்பின் (மதுரைக். 24)
DSAL