Tamil Dictionary 🔍

கடும்பு

kadumpu


சுற்றம் ; சும்மாடு ; சீம்பால் ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சும்மாடு. (W.) Pad of straw placed. over the head, used in carrying a load; கூட்டம். மீனினங்கள் ஒர் கடும்பாய் (பாகவத. 9, இக்குவாகு. 16.). Gathering multitude; சுற்றம். கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது (புறநா. 68, 2). Relations; . See கடும் புப்பால்.

Tamil Lexicon


s. relations, சுற்றம்; 2. a pad of straw for the head used in carrying a load, சும்மாடு.

J.P. Fabricius Dictionary


, [kṭumpu] ''s.'' Relations, சுற்றம். 2. A pad of straw for the head used in car rying a load, சும்மாடு. (சது.) ''(p.)'' 3. [''prov. improperly for'' கடம்பு.] Biestings.

Miron Winslow


kaṭumpu
n. cf. kuṭumba.
Relations;
சுற்றம். கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது (புறநா. 68, 2).

kaṭumpu
n.
Pad of straw placed. over the head, used in carrying a load;
சும்மாடு. (W.)

kaṭumpu
n. prob. கடு-மை.
See கடும் புப்பால்.
.

Kaṭumpu
n. cf. kuṭumba.
Gathering multitude;
கூட்டம். மீனினங்கள் ஒர் கடும்பாய் (பாகவத. 9, இக்குவாகு. 16.).

DSAL


கடும்பு - ஒப்புமை - Similar