Tamil Dictionary 🔍

கரும்பு

karumpu


ஒருவகைப் பயிர் ; புனர்பூசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புனர்பூசம். (திவா.) 2. The seventh nakṣatra; கரும்பு. (நாமதீப.) Bee; கரும்புபோற் கொல்லப் பயன்படுங் கீழ் (குறள், 1078). 1. Sugar-cane, a saccharine grass, saccharum afficinarum .

Tamil Lexicon


s. sugar-cane, கன்னல், sacharum officinarum. கருப்பஞ்சாரு, sugar-cane juice. கருப்பஞ் செத்தை, dry sugar-cane stalks, rubbish. கருப்பஞ்சோலை, a sugar-cane plantation. கருப்பம் பாகு, treacle. கருப்புக்கட்டி, colloq. கருப்பட்டி, jaggery. கருப்பட்டிப் பேச்சு, sweet speech, smooth words. கருப்புக்கட்டிக் கூடு, jaggery made in small cases. கருப்புவில், the sugar-cane bow of Kama. கருப்புவில்லி, Hindu cupid, Kama. கரும்பாலை, sugar-cane press. எரிகரும்பு, fuel. பேய்க் கரும்பு, wild sugar-cane.

J.P. Fabricius Dictionary


, [krumpu] ''s.'' Sugar-cane, கன்னல், Saccharum officinarum. 2. ''(p.)'' The seventh lunar asterism, புனர்பூசம். கரும்புதின்னக்கைக்கூலியா. Is it necessary to bribe a person to eat sugar-cane?

Miron Winslow


karumpu
n. [K. kabbu, M. karimpu, Tu. karumbu.].
1. Sugar-cane, a saccharine grass, saccharum afficinarum .
கரும்புபோற் கொல்லப் பயன்படுங் கீழ் (குறள், 1078).

2. The seventh nakṣatra;
புனர்பூசம். (திவா.)

karumpu
n. perh. சுரும்பு.
Bee;
கரும்பு. (நாமதீப.)

DSAL


கரும்பு - ஒப்புமை - Similar