Tamil Dictionary 🔍

குளம்பு

kulampu


ஒருசார் விலங்குகளின் பாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓருசார் விலங்குகளின் பாதம். வெள்ளுலைக் கலிமான் கவிகுளம் புகள (புரநா.15). Hoof of an animal;

Tamil Lexicon


s. the hoof of an animal. ஒற்றைக்குளம்பு, an undivided hoof. விரிகுளம்பு, விரிசல்--, a cloven hoof.

J.P. Fabricius Dictionary


குரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuḷmpu] ''s.'' [''probably a change of'' குரம்.] A beast's hoof, விலங்கின்காற்குளம்பு.

Miron Winslow


kuḷampu,
n. cf. khura. [K. koḷaga, M. kuḷambu.]
Hoof of an animal;
ஓருசார் விலங்குகளின் பாதம். வெள்ளுலைக் கலிமான் கவிகுளம் புகள (புரநா.15).

DSAL


குளம்பு - ஒப்புமை - Similar