Tamil Dictionary 🔍

குரம்பு

kurampu


அணைக்கட்டு ; ஆற்றினின்று பாசனக் கால்களுக்கு நீரைத் திருப்பும் அணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணைக்கட்டு. 1. Artificial bank, dam, causeway, bund; ஆற்றினின்று பாசனக்கால்களுக்கு நீரைத்திருப்பும் அணை. (C. G.) 23. Dam of sand, brushwood, loose stones, etc., running out from the banks of a river diagonally for a distance upstream, to turn the water into an irrigation channel; எல்லை. குரம்பெழுந்து குற்றங்கொண்டேறார் (நாலடி, 153). 4. Boundary, limit; வரப்பு. மாநீர்க் குரம் பெலாம் செம்பொன் (கம்பரா. நாட்டுப். 2). 3. Ridge in a rice field or garden;

Tamil Lexicon


s. bank, dam, வரம்பு; 2. ridges, செய்கரை; 3. boundary, limit, எல்லை.

J.P. Fabricius Dictionary


செய்கரை, வரம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kurmpu] ''s.'' An artificial bank or dam, a causeway, செய்வரம்பு. 2. Ridges, banks in rice-fields, or garden-beds, செய்கரை.

Miron Winslow


kurampu,
n.
1. Artificial bank, dam, causeway, bund;
அணைக்கட்டு.

23. Dam of sand, brushwood, loose stones, etc., running out from the banks of a river diagonally for a distance upstream, to turn the water into an irrigation channel;
ஆற்றினின்று பாசனக்கால்களுக்கு நீரைத்திருப்பும் அணை. (C. G.)

3. Ridge in a rice field or garden;
வரப்பு. மாநீர்க் குரம் பெலாம் செம்பொன் (கம்பரா. நாட்டுப். 2).

4. Boundary, limit;
எல்லை. குரம்பெழுந்து குற்றங்கொண்டேறார் (நாலடி, 153).

DSAL


குரம்பு - ஒப்புமை - Similar