Tamil Dictionary 🔍

குழப்பு

kulappu


திராவகங்கள் முதலியவற்றைக் கலக்குகை ; கலகமுண்டாக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திராவகங்கள் முதலியவை கலக்குகை. 1. Mixing liquids of different consistency; mixing powders with liquids; கலக்கமுண்டாக்குகை. 2. Agitating, confusing;

Tamil Lexicon


III. v. t. mix, mingle, dissolve, stir up, கல; 2. embroil, confuse, perplex, தாறுமாறாக்கு; 3. evade questions, shuffle, குழப்பிப்பேசு; 4. hinder, interrupt, spoil, as a business, காரியக் கேடாக்கு. குழப்பிப்போட, --யடிக்க, to mix, to disturb, to stir up; to leave a matter undecided. குழப்பு, v. n. confusing, agitating; 2. mixing powders with liquids.

J.P. Fabricius Dictionary


கலக்குகை, குழப்புகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuẕppu] கிறேன், குழப்பினேன், வேன், ப்ப, ''v. a.'' To mix into a mass, to incorpo rate; to stir up, to agitate, கலக்க. 2. To derange, disorder; to jumble, ஒழுங்கைக் கலைக்க. 3. To confuse, disturb; to em broil, embarrass, தாறுமாறாக்க. 4. To dis concert, to trouble, மனதைக்குழப்ப. 5. To cause doubt, or hesitation; to frustrate a design; to interrupt, to hinder a con tract, &c., தடுக்க. 6. To vex, annoy, tease, அலைக்கழிக்க. 7. ''v. n.'' to be restive, stubborn, unruly, intractable, குழப்பஞ்செய்ய. 8. To prevaricate, to shuffle; to evade fair questions, குழப்பிப்பேச.

Miron Winslow


kuḻappu,
n. குழப்பு-. (W.)
1. Mixing liquids of different consistency; mixing powders with liquids;
திராவகங்கள் முதலியவை கலக்குகை.

2. Agitating, confusing;
கலக்கமுண்டாக்குகை.

DSAL


குழப்பு - ஒப்புமை - Similar