Tamil Dictionary 🔍

சுளித்தல்

sulithal


கோபித்தல் ; சினக்குறிப்பு ; காலால் துகைத்தல் ; முறித்தல் ; வெறுத்தல் ; வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுத்தல். (சைவச. மாணக். 33.)-intr. 3. To dislike, detest; காலால் துகைத்தல். கொலைவேழம் . . . நிழலையுந் தான் சுளிக்கும் (பு. வெ. 12, வென்றிப். 8). 2. To tread or trample upon in fury; கோபித்தல். சுளிமுகக் களிறனான். (சீவக.298). 1. To be angry with; to show displeasure toward; வருந்துதல். சுளிக்கச்சொல்லேல் To feel pain;

Tamil Lexicon


cuḷi-,
11. v. tr. சுளி1-. [M. cuḷi]
1. To be angry with; to show displeasure toward;
கோபித்தல். சுளிமுகக் களிறனான். (சீவக.298).

2. To tread or trample upon in fury;
காலால் துகைத்தல். கொலைவேழம் . . . நிழலையுந் தான் சுளிக்கும் (பு. வெ. 12, வென்றிப். 8).

3. To dislike, detest;
வெறுத்தல். (சைவச. மாணக். 33.)-intr.

To feel pain;
வருந்துதல். சுளிக்கச்சொல்லேல்

DSAL


சுளித்தல் - ஒப்புமை - Similar