Tamil Dictionary 🔍

குலவித்தை

kulavithai


குலத்துக்குரிய கல்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலத்திற் பரம்பரையாய் வரும் வித்தை. Knowledge, learning, art handed down in a family;

Tamil Lexicon


சாதிவித்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The arts, duties, or em ployments peculiar to a family or caste.

Miron Winslow


kula-vittai,
n. id. +.
Knowledge, learning, art handed down in a family;
குலத்திற் பரம்பரையாய் வரும் வித்தை.

DSAL


குலவித்தை - ஒப்புமை - Similar