குருவித்தலை
kuruvithalai
வில்லாளிகள் மறைந்திருந்து அம்பெய்தற்குறிய மதிலுறுப்பு ; சிறிய தலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறியதலை. 1. Small head; வில்லாளிகட்குப் பாதுகாவலாயமையும் ஞாயில் என்னும் மதிலுறுப்பு. (சிலப். 15, 217, உரை.) 2. Inner mound of a fortification, as a protection for bowmen;
Tamil Lexicon
kuruvi-t-talai,
n. குருவி+.
1. Small head;
சிறியதலை.
2. Inner mound of a fortification, as a protection for bowmen;
வில்லாளிகட்குப் பாதுகாவலாயமையும் ஞாயில் என்னும் மதிலுறுப்பு. (சிலப். 15, 217, உரை.)
DSAL