கலித்தளை
kalithalai
நேர் ஈற்று உரிச்சீர் முன்னர் நிரை வருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேரீற்று உரிச்சீர்முன்னர் நிரைவருவது. (யாப். 20.) Metrical connection between two successive feet in which a காய்ச்சீர் is followed by a foot beginning in நிரை
Tamil Lexicon
, ''s.'' Mode of connexion of metrical feet in கலிப்பா. See தளை.
Miron Winslow
kali-t-taḷai
n. கலி+.
Metrical connection between two successive feet in which a காய்ச்சீர் is followed by a foot beginning in நிரை
நேரீற்று உரிச்சீர்முன்னர் நிரைவருவது. (யாப். 20.)
DSAL