கருடவித்தை
karudavithai
பாம்பின் விஷத்தை நீக்கும் மாந்திரிகம். (W.) 1. Mantras associated with karuṭaṉ, especially efficacious for snake-bite; தன்னைக் கருடனாகப் பாவித்து மந்திரப்பிரயோகஞ்செய்து விஷந்தீர்க்கும் வித்தை. 2. Art of charming away the poison of snake-bite by appropriate incantations, the charmer imagining himself to be karuṭaṉ for the nonce;
Tamil Lexicon
ஒருவித்தை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Incantations, &c., connected with Garuda.
Miron Winslow
karuṭa-vittai
n. id. +.
1. Mantras associated with karuṭaṉ, especially efficacious for snake-bite;
பாம்பின் விஷத்தை நீக்கும் மாந்திரிகம். (W.)
2. Art of charming away the poison of snake-bite by appropriate incantations, the charmer imagining himself to be karuṭaṉ for the nonce;
தன்னைக் கருடனாகப் பாவித்து மந்திரப்பிரயோகஞ்செய்து விஷந்தீர்க்கும் வித்தை.
DSAL