குசலவித்தை
kusalavithai
மகளிர்க்குரிய விநோதக் கைத்தொழில்களாகிய எண்ணல் , எழுதல் , இலை கிள்ளல் , பூத்தொடுத்தல் , யாழ்மீட்டல் ; மந்திரவித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரவித்தை. (J.) 2. Black art, magic, sorcery; எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல்; மகளிர்க்குரிய வினோதக்கைத்தொழில்கள். (பிங்.) 1. Accomplishments of women, being five, viz.,
Tamil Lexicon
, ''s.'' Black art, magic, sor cery.
Miron Winslow
kucala-vittai,
n. kušala +.
1. Accomplishments of women, being five, viz.,
எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல்; மகளிர்க்குரிய வினோதக்கைத்தொழில்கள். (பிங்.)
2. Black art, magic, sorcery;
மந்திரவித்தை. (J.)
DSAL