குறளிவித்தை
kuralivithai
குறளியின் உதவியால் செய்யும் மாயவித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறளியின் உதவியாற் செய்யப் படும் மாயவித்தை. Magical tricks, legerdemain, as aided by the kuṟaḷi devil;
Tamil Lexicon
, ''s.'' Magical tricks, le gerdemain, juggling.
Miron Winslow
kuṟaḷi-vittai,
n. id._vidyā.
Magical tricks, legerdemain, as aided by the kuṟaḷi devil;
குறளியின் உதவியாற் செய்யப் படும் மாயவித்தை.
DSAL