குலவருத்தனை
kulavaruthanai
கிராம உத்தியோகஸ்தர்கள் குடிகளிடமிருந்தும் சர்க்காருக்குத் தீர்வை செலுத்துபவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளுஞ் சுதந்திரம். (W. G.) The perquisites of village officers, paid by farmers and by those who pay land revenue to Government;
Tamil Lexicon
kula-varuttaṉai
n. kula.+.
The perquisites of village officers, paid by farmers and by those who pay land revenue to Government;
கிராம உத்தியோகஸ்தர்கள் குடிகளிடமிருந்தும் சர்க்காருக்குத் தீர்வை செலுத்துபவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளுஞ் சுதந்திரம். (W. G.)
DSAL