Tamil Dictionary 🔍

காருடவித்தை

kaarudavithai


நஞ்சு வைத்தியம் ; சாலவித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷவைத்தியம். Art of counteracting poison by charms, incantations, etc.; ஜாலவித்தை. Legerdemain jugglery;

Tamil Lexicon


, ''s.'' Legerdemain. ''pro perly,'' காரடவித்தை.

Miron Winslow


kāruṭa-vittai
n. id. +.
Art of counteracting poison by charms, incantations, etc.;
விஷவைத்தியம்.

kāruṭa-vittai
n. T. gāradamu+.
Legerdemain jugglery;
ஜாலவித்தை.

DSAL


காருடவித்தை - ஒப்புமை - Similar