Tamil Dictionary 🔍

குறைபாடு

kuraipaadu


குறைவு ; மனக்குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனக்குறை. 2. Want, need, discontent; குறைவு. ஈசன்பூசை யியற்றினேன் குறைபாடின்ந்றி (பிரமோத். 17, 19). 1. Deficiency, defect;

Tamil Lexicon


, ''v. noun.'' Deficiency, defect, ஈனம். 2. Want, lack, destitution, குறைவு. 3. Indigence, want, poverty, தரித்திரம்.

Miron Winslow


kuṟai-pāṭu,
n. குறைபடு1-.
1. Deficiency, defect;
குறைவு. ஈசன்பூசை யியற்றினேன் குறைபாடின்ந்றி (பிரமோத். 17, 19).

2. Want, need, discontent;
மனக்குறை.

DSAL


குறைபாடு - ஒப்புமை - Similar