Tamil Dictionary 🔍

குறடு

kuradu


கம்மியர் குறடு ; சுவடி தூக்குங் கயிற்றுக் குறடு ; பாதக்குறடு ; மரத்துண்டு ; பலகை ; இறைச்சி கொத்தும் பட்டை மரம் ; தேர் முதலியவற்றின் அச்சுக்கோக்குமிடம் ; சந்தனக்கல் ; ஒட்டுத்திண்ணை ; திண்ணை ; பறைவகை ; நண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறைவகை. கும்பிகை திமிலை செண்டை குறடு (கம்பரா. பிரமாத். 5). 4. A kind of drum; திண்ணை. (பிங்.) 3. Cornice on a wall or column; திண்ணை. (பிங்.) 2. Raised floor or verandah, pial; pedestal திண்ணையொட்டு. Colloq. 1. Edge of a verandah, extension of a verandah; சந்தனக்கல். செழுமலைக் குறடுரிஞ்சிச் செய்ய சந்தனத்தின் (சேதுபு. திருநாட். 26). 5. Grinding stone for preparing sandal perfume; தேர்முதலியவற்றின் அச்சுக்கோக்கும் இடம். நோன்குறட்டாரஞ் சூழ்ந்த . . . நேமி (சிறுபாண். 252). 4. Axle-box of a cart;q இறைச்சி கொத்தும் பட்டைமரம். ஊனமர் குறடு போல (சீவக. 2281). 3. Block for cutting meat; பலகை. (சூடா.). 2. Plank, board; மரத்துண்டு. சந்தன மென்குறடு (வாக்குண். 28). 1. Small block or clump of wood; பாதக்குறடு. (யாழ். அக.) 4. Sandals; நண்டு. (W.) 3. Crab; சுவடிதூக்குங் கயிற்றுகுறடு. 2. Satchel-pin, hook for hanging up school boy's ola books; கம்மியரது பற்றுக்குறடு. கொட்டியுண்பாருங் குறடுபோற் கைவிடுவர் (நாலடி, 208). 1. Pincers, tongs, forceps;

Tamil Lexicon


s. tongs, pincers; 2. a raised floor or verandah, திண்ணை; 3. the edge of a verandah, the basis of a statue, a pedestal; 4. the cornice, the lower and higher projection in a wall or column; 5. an anvil, அடை குறடு; 6. a small block of wood, மரத் துண்டு; 7. a kind of drum; 8. a crab, நண்டு; 9. sandals, பாதக் குறடு. குறடுகாய்ச்சிப் பிடுங்க, to pinch one with red-hot pincers. குறட்டாலிடுக்க, to hold with pincers. குறட்டுவாதம், a rheumatic affection attended with convulsion. குறட்டுவேலை, projection or cornice work. பாதக்குறடு, wooden shoes.

J.P. Fabricius Dictionary


, [kuṟṭu] ''s.'' Pincers, tongs, forceps, &c., கம்மியர் குறடு. 2. A small block or clump of wood, மரத்துண்டு. 3. A raised floor or ve randah, திண்ணை. 4. The edge of a veran dah floor, திண்ணைக்குறடு. 5. (சது.) Plank, board, பலகை. 6. A hook for hanging up school-boys' books, புத்தகத்தூக்குக்கயிற்றுக்குறடு. 7. A crab, நண்டு. ''(M. Dic.)'' 8. The jutting out or cornice on a wall or column, புடைப்பு. ''(Rott.)''; [''ex'' குறு. short or small.]

Miron Winslow


kuṟaṭu,
n. [T. koradu.]
1. Pincers, tongs, forceps;
கம்மியரது பற்றுக்குறடு. கொட்டியுண்பாருங் குறடுபோற் கைவிடுவர் (நாலடி, 208).

2. Satchel-pin, hook for hanging up school boy's ola books;
சுவடிதூக்குங் கயிற்றுகுறடு.

3. Crab;
நண்டு. (W.)

4. Sandals;
பாதக்குறடு. (யாழ். அக.)

kuṟaṭu,
n. perh. குறை-. [T. koṟadu.]
1. Small block or clump of wood;
மரத்துண்டு. சந்தன மென்குறடு (வாக்குண். 28).

2. Plank, board;
பலகை. (சூடா.).

3. Block for cutting meat;
இறைச்சி கொத்தும் பட்டைமரம். ஊனமர் குறடு போல (சீவக. 2281).

4. Axle-box of a cart;q
தேர்முதலியவற்றின் அச்சுக்கோக்கும் இடம். நோன்குறட்டாரஞ் சூழ்ந்த . . . நேமி (சிறுபாண். 252).

5. Grinding stone for preparing sandal perfume;
சந்தனக்கல். செழுமலைக் குறடுரிஞ்சிச் செய்ய சந்தனத்தின் (சேதுபு. திருநாட். 26).

kuṟaṭu,
n. perh. குறள்.
1. Edge of a verandah, extension of a verandah;
திண்ணையொட்டு. Colloq.

2. Raised floor or verandah, pial; pedestal
திண்ணை. (பிங்.)

3. Cornice on a wall or column;
திண்ணை. (பிங்.)

4. A kind of drum;
பறைவகை. கும்பிகை திமிலை செண்டை குறடு (கம்பரா. பிரமாத். 5).

DSAL


குறடு - ஒப்புமை - Similar