Tamil Dictionary 🔍

குறைபடுதல்

kuraipaduthal


குறைவாதல் ; துணிபடுதல் ; வருத்தப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவாதல். 1. To be wanting; to diminish; to become scarce; துணிபடுதல். நீர் கல்குறைபட வெறிந்து (பரிபா. 20). 2. To be broken in pieces; to be shivered into fragments;

Tamil Lexicon


kuṟai-paṭu-,
v. intr. id. +.
1. To be wanting; to diminish; to become scarce;
குறைவாதல்.

2. To be broken in pieces; to be shivered into fragments;
துணிபடுதல். நீர் கல்குறைபட வெறிந்து (பரிபா. 20).

DSAL


குறைபடுதல் - ஒப்புமை - Similar