Tamil Dictionary 🔍

கற்பாடு

katrpaadu


கல்லுள்ள நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லுள்ள நிலம். (J.) Stony ground left uncultivated ;

Tamil Lexicon


கல்லுள்ளவிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' Stony ground left uncultivated, கல்லுள்ளவிடம்.

Miron Winslow


kaṟ-pāṭu
n. கல் + படு-.
Stony ground left uncultivated ;
கல்லுள்ள நிலம். (J.)

DSAL


கற்பாடு - ஒப்புமை - Similar