Tamil Dictionary 🔍

குறும்பாடு

kurumpaadu


குறும்புக்காரன் ; ஒருவகை ஆடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வகை யாடு. குரும்பாட்டையு மோதிடும் (அழகர்கல. 41). Short, woolly sheep with twisted horns; . See குரும்பாட்டம். குரும்பாட்டையு மோதிடும் (அழகர்கல. 41).

Tamil Lexicon


பள்ளையாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A short, woolly kind of sheep, ஓர்வகையாடு.

Miron Winslow


kuṟumpāṭu,
n. id. + ஆடு-.
See குரும்பாட்டம். குரும்பாட்டையு மோதிடும் (அழகர்கல. 41).
.

kuṟumpāṭu,
n. id. + ஆடு.
Short, woolly sheep with twisted horns;
ஒரு வகை யாடு. குரும்பாட்டையு மோதிடும் (அழகர்கல. 41).

DSAL


குறும்பாடு - ஒப்புமை - Similar