Tamil Dictionary 🔍

பாகுபாடு

paakupaadu


பிரிவுபடுகை ; பகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிவு படுகை. Division, sub-division, class;

Tamil Lexicon


பகுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Division, subdivi sion; class, பகுப்பு.

Miron Winslow


pākupāṭu
n. பாகுபடு-.
Division, sub-division, class;
பிரிவு படுகை.

DSAL


பாகுபாடு - ஒப்புமை - Similar