Tamil Dictionary 🔍

குறைநயத்தல்

kurainayathal


குறையை நீக்க உடன்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குறைதேர்-. கொலைவேற்கண்ணி குறைநயந்தது (திருக்கோ. 158, கொளு).

Tamil Lexicon


kuṟai-naya-,
v. intr. id. +.
See குறைதேர்-. கொலைவேற்கண்ணி குறைநயந்தது (திருக்கோ. 158, கொளு).
.

DSAL


குறைநயத்தல் - ஒப்புமை - Similar