குறையறுத்தல்
kuraiyaruthal
குறைநீங்கக் கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைநீங்கக் கொடுத்தல். சோறுந் தண்ணீருங் குறையறுத்துக்கொண்டிருக்குமா போலே (ஈடு, 9, 3, 1). 1. To bestow liberally and free one from wants, anxiety, etc.;
Tamil Lexicon
kuṟai-y-aṟu-,
v. tr. Caus. of குறையறு1-.
1. To bestow liberally and free one from wants, anxiety, etc.;
குறைநீங்கக் கொடுத்தல். சோறுந் தண்ணீருங் குறையறுத்துக்கொண்டிருக்குமா போலே (ஈடு, 9, 3, 1).
DSAL