குறைநேர்தல்
kurainaerthal
குறைநீக்க உடன்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறையைநீக்க உடன்படுதல். முனியுமக் குறைநேர்ந்தான் (பாரத. சம். 10). To consent to make up one's wants;
Tamil Lexicon
kuṟai-nēr-,
v. intr. id. +.
To consent to make up one's wants;
குறையைநீக்க உடன்படுதல். முனியுமக் குறைநேர்ந்தான் (பாரத. சம். 10).
DSAL