குறைதீர்தல்
kuraitheerthal
மனக்குறை தீர்தல் ; முற்றுப்பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றுப் பெறுதல். 2. To be finished, completed; மனக்குறை நீங்குதல்.--குறைதீர்ந்த கொடையே பகையை யுறவாக்கும் (காஞ்சிப்பு. புராணவர. 15). 1. To have wants supplied to be satisfied;
Tamil Lexicon
kuṟai-tīr-,
v. intr. id. +.
1. To have wants supplied to be satisfied;
மனக்குறை நீங்குதல்.--குறைதீர்ந்த கொடையே பகையை யுறவாக்கும் (காஞ்சிப்பு. புராணவர. 15).
2. To be finished, completed;
முற்றுப் பெறுதல்.
DSAL